இலந்தை சு. இராமசாமி : எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் 
                       
     
New User ? Register   |   Login     

எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் 

Email
எடிசன் ஓர் அதிசய மனிதர் அவர் இரவெல்லாம் விழித்திருந்து இருட்டை வென்றதால் உலகுக்கு ஒளியைக் கொணர்ந்தார் .உழைப்பு எடிசனின் உருவம் பெற்று மண்ணில் நடமாடியது அவர் சிந்திய உயர்வை முத்துக்கள் விலை மதிப்பற்றவையாயின
விலை: ரூ.115.00

நூலைப் பற்றி

எடிசன் ஓர் அதிசய மனிதர் அவர் இரவெல்லாம் விழித்திருந்து இருட்டை வென்றதால் உலகுக்கு ஒளியைக் கொணர்ந்தார் .உழைப்பு எடிசனின் உருவம் பெற்று மண்ணில் நடமாடியது அவர் சிந்திய உயர்வை முத்துக்கள் விலை மதிப்பற்றவையாயின " நான் புத்தகங்களை படிக்கவில்லை நூலகத்தை படித்தேன்" என்று கூறும் அவரின் அறிவை கண்டு நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை காரணம் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட பின்பும் தன்ம்பிகையுடன் இந்த உலகம் உற்றுநோக்கும் அளவிற்கு சாதித்த மனிதர் .

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.