New User ? Register   |   Login     

ராபின்ஸன் க்ரூஸோ (சுருக்கப்பட்ட வடிவம்)

Email
விலை: ரூ.30.00

நூலைப் பற்றி

1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வாக "ராபின்ஸன் க்ரூஸோ" நாவல் சித்தரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு கப்பல் கவிழ்ந்து அனைத்தையும் இழந்து தத்தளித்து தீவொன்றில் கரையொதுங்கி 28 ஆண்டுகள் தனியாகவே வாழ்ந்தவனின் கதை இது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.