New User ? Register   |   Login     

கரிசல் காட்டுக் கடுதாசி

Email
விலை: ரூ.200.00

நூலைப் பற்றி

"நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். ஒதுங்கியவன் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டேன்" - என்று சொல்லும் கி.ராவின் கரிசல் காட்டுக் கடுதாசி ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.

தற்போது நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் மூலம் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.