New User ? Register   |   Login     

இயற்பியலின் கதை ஈர்ப்பு விசை முதல் ஈர்ப்பு அலைகள் வரை

Email
விலை: ரூ.100.00

நூலைப் பற்றி

சிறார் இலக்கியம், கல்வியியல், அறிவியல் தமிழ் இலக்கியங்களில் நாடறிந்த எழுத்தாளரான ஆயிஷா இரா.நடராசன், எல்லா அறிவியலுக்கும் அடிப்படை அறிவியல் எனப்படும் இயற்பியலின் நியூட்டன் காலத்து 'ஈர்ப்புவிசை' முதல் 'செர்ன்(CERN)' காலத்து 'ஈர்ப்பு அலைகள்' வரையிலான வளர்ச்சியின் வரலாற்றை ஒரு புனைவு கதை போல வழங்கியுள்ளார்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.