New User ? Register   |   Login     

உலகச் சிறப்பு தினங்கள்

Email
விலை: ரூ.230.00

நூலைப் பற்றி

ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சிறப்பைப் பெற்ற நாளாகத்தான் இருக்கிறது.அவ்வாறு ஒவ்வொரு நாளின் சிறப்பை எடுத்து கூறி விழிப்படைய செய்யும் நூல். ஏதாவது குறிப்பிட்ட செயல்பாட்டினை மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கத்திலும்,அவர்களிடையே அந்த செயல்பாடு குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ,குறிப்பிட்ட நாட்களாக அறிவித்து அறிவித்து ஆண்டுதோறும் கொண்டாடுவதுண்டு. இந்நூல் இத்தகைய சிறப்பு தினங்களை தொகுத்து அவற்றைப்பற்றி விளக்கியுள்ளது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.